iPadOSஐப் புதுப்பித்தல்

அமைப்புகள்  > பொது அமைப்புகள் > மென்பொருள் புதுப்பிப்பு என்பதற்குச் செல்லவும்.

iPadOSஇல் தற்போது நிறுவப்பட்டுள்ள பதிப்பும், புதுப்பிப்பு உள்ளதா என்ற தகவலும் திரையில் காட்டப்படும்.