“Hey Siri ” என்று சொல்லவும் அல்லது பின்வரும் ஒன்றைச் செய்யவும்:
முகப்புப் பட்டனைக் கொண்ட iPadஇல்: முகப்பு பட்டனை அழுத்திப் பிடித்து உங்கள் கோரிக்கையைக் கேட்கவும்.
மற்ற iPad மாடல்களில்: மேல் பட்டனை அழுத்திப் பிடித்து உங்கள் கோரிக்கையைச் சொல்லவும்.